மரண அறிவித்தல்

திருமதி நவரத்தினம் நாகரத்தினம்

  -   மறைவு: 28.11.2017

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். கொக்குவிலை வசிப்பிடமாகவும் கொண்ட நாகரத்தினம் நவரத்தினம் அவர்கள் 28-11-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கிருஸ்ணர் சின்னதங்கம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னையா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பொன்னையா நவரத்தினம்(கடையடி மாஸ்ரர்) அவர்களின் ஆருயிர் மனைவியும்,

ஜிவாஜி(சிவாஜி- இங்கிலாந்து), குமாரிதாமரா(தாமரா- இங்கிலாந்து), விமல்றாஜ்(விம்- இங்கிலாந்து), ஸ்ரீவிக்ரமசேகரன்(சேகர்- இங்கிலாந்து), மிதுனலக்ஸ்மி(மிதுனா- கொக்குவில்), விமல்(வியூட்டி- கனடா), விமல்ரூபி(றூபா- இங்கிலாந்து), ஸ்ரீமயூரன்(றஜீ- ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான குமாரசாமி, அன்னம்மா, அன்னலக்சுமி, மற்றும் இராஜலக்சுமி, காலஞ்சென்றவர்களான முத்துகுமாரசாமி, நவரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சுப்பிரமணியம், கிரேஷ், ரத்தினா, திருவா, சுனித்தா, ஸ்ரீகரன், சந்திரிகா, மோகோஷா, பிரேம்றாஜ்(டேவிட்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சிவானந்தகுமார், மாலினி, ஜாக்குலின், ஜெகன், சிவந்தா, திலீப், சுதர்சினி, பிரசாந்தினி, பிரதீப், பிரணவன், சார்ளினி, சுஜீதா, நரேஷ், சஜித், பிரேம்சாயி, ஸ்ரீலக்ஷ்மி, ஜெனி, றஜீவ், விநோத், பிரசாந்த், ஆர்த்திகா, ஜெசீவன், யான்ஸன், மாலதி, நவேஸ், நய்லா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

தினேஸ், திலீப், சகானா, கஜேந்தினி, தனுயன், லிங்கேதினி, ஜோகதர்சன், றித்திஜா, ஜோசுவா, கிர்திக், ஏவா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 30-11-2017 வியாழக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொக்குவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
தகனம்
திகதி : 30-11-2017 வியாழக்கிழமை அன்று மு.ப 09:00
இடம் : கொக்குவில் இந்து மயானம்
தொடர்புகளுக்கு
மீனா — இலங்கை
கைப்பேசி : +94774183381
விம் — பிரித்தானியா
கைப்பேசி : +44769081044
றூபா — பிரித்தானியா
கைப்பேசி : +447476092239
சாஜி — இலங்கை
கைப்பேசி : +94777318188
றஜீ — ஜெர்மனி
கைப்பேசி : +491707978279
லக்‌ஷி — கனடா
கைப்பேசி : +164790906667
தாமரா — பிரித்தானியா
கைப்பேசி : +447954718760
விமல்(வியூட்டி) — கனடா
கைப்பேசி : +14163993449
சேகர் — பிரித்தானியா
கைப்பேசி : +447914426073
சிவாஜி — பிரித்தானியா
கைப்பேசி : +447866879045