மரண அறிவித்தல்

திருமதி நாகம்மா முத்துக்குமாரசாமி

  -   மறைவு: 21.03.2017

மட்டுவில் வடக்கைப் பிறப்பிடமாகவும்,வைத்தியசாலை வீதி, முழங்காவிலை வதிவிடமாகவும் கொண்ட திருமதி நாகம்மா முத்துகுமாரசாமி நேற்று (21.03.2017) செவ்வாய்கிழமை பிற்பகல் 4 மணிக்கு இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான தம்பிமுத்து, சின்னப்பா தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தவசிப்பிள்ளை சாந்தநாயகி தம்பதியினரின் மருமகளும், காலஞ்சென்ற முத்துகுமாரசாமியின் மனைவியும், நாகலிங்கம், தர்மலிங்கம், அன்னம்மா, செல்லம்மா, காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம், தங்கம்மா, சண்முகநாதன் ஆகியோரின் அன்பு சகோதரியும், மோகன் (முழங்காவில்), மேனகா (இந்தியா), மேகலா (கனடா), மதனா(டோகா), மதன் (கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும், தர்சிகா, விஜேந்திரகுமார், சத்தியன், தனுஷன், நிஷானி ஆகியோரின் அன்பு மாமியாரும், ஆர்த்திகன், டிதுஷன், அர்ச்சயன்,அர்ச்சயா, ஓவியா, இனியன், தஷானிகா, ரிஷ்ரிகாந், லிர்த்திகா, லத்மிகா, லிமேனிகா, ஆகியோரின் அன்பு பேர்த்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (22.03.2017) புதன்கிழமை நண்பகல் ஒரு மணியளவில் முழங்காவில் வைத்தியசாலை வீதியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக அன்புபுரம் இந்து மயானத்துக்கு எடுத்து செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏறுக்கொள்ளவும்.
வைத்தியசாலை வீதி,
முழங்காவில்

தகவல் – குடும்பத்தினர்
0773146895

நிகழ்வுகள்
அன்புபுரம் இந்து மயானம்
திகதி : 22.03.2017
இடம் : முழங்காவில்
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்
கைப்பேசி : 0773146895