மரண அறிவித்தல்

திருமதி பூரணம் சுப்பிரமணியம்

மருதங்கேணி,நாவலடியைப் பிறப்பிடமாகவும் புலோலி மேற்கு பருத்தித்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி பூரணம் சுப்பிரமணியம் 26.09.2015 சனிகிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற சடையர் சுப்பிரமணியத்தின் (வைத்தியசாலை பரிசாரகர்) அன்பு மனைவியும் சின்னத்தம்பி(பெரியதம்பி -மலேரியா தடுப்பு உத்தியோகத்தர்),பாலசுந்தரம்(ஓய்வு நிலை பொலிஸ் சார்ஜன்ட்),பாலரதி (சுவிஸ்),சாந்தநாயகி (செல்லக்கிளி)பலரஞ்சன் (சுவிஸ்),ஸ்ரீரங்கன் (சுவிஸ்),ஸ்ரீசங்கர்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும் ,அம்பிகாபதி (ராணி),அருள்மலர்,அருளானந்தம் (சுவிஸ்),சீரளகந்தபாலன் 9ஓய்வு நிலை உப அதிபர்),சரோஜினிதேவி(சுவிஸ்), லக்ஸாயினி(சுவிஸ்),கவிதா (லண்டன்),ஆகியோரின் மாமியாரும்,வேலுப்பிள்ளை(நல்லையா-மருதங்கேணி) காலஞ்சென்றவர்களான செல்லம்மா (வதிரி),முருகேசு (செல்லையா-கரம்பகம்),ஆகியோரின் சகோதரியும்கௌசலா,தமயந்தி,ராஜீவ் பார்த்தீபன்,தேவகி,கபில்,பிரதீபன்,அன்ட் தர்சினி,பெனட் அனுசியா,சங்கீதா,வைத்திய கலாநிதி சாரங்கன் (யாழ்ப்பாணம்),சயந்தன்,பிருந்தா ,மாதங்கன்,சரண்யா,மானுஷன்,சாருசன்,சங்கவி,சச்வின்,ஆகியோரின் பெர்த்தியாரும்,சேரின்,செரோமி ,அபிராம்,கவின்,கனசியாம்,சந்தோஷ்,ஆகியோரின் அன்புப் பூட்டியுமாவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை 28.09.2015 திங்கட் கிழமை காலை 9 மனைக்கு நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக சுப்பர் மடம் மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் :மு.சிராள கந்தபாலன்.

புலோலி மேற்கு,
புலோலி.

நிகழ்வுகள்
தகனம்
திகதி : 28.09.2015
இடம் : சுப்பர் மடம் மயானம்
தொடர்புகளுக்கு
மு.சிராள கந்தபாலன்.
கைப்பேசி : 0776182031