மரண அறிவித்தல்

திருமதி பொன்னுத்துரை நாகரத்தினம்

தோற்றம்: 11.07.1936   -   மறைவு: 14.02.2020

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், மன்னார் பெரியகடையை வசிப்பிடமாகவும், மூர்வீதியை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை நாகரத்தினம் அவர்கள் 14-02-2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னுத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,

நகுலேஸ்வரி(ஓய்வுபெற்ற நிதி உதவியாளர்- வலயக்கல்வி பணிமனை), விக்னேஸ்வரி, சண்முகநாதன், காலஞ்சென்ற வன்னியசிங்கம்(சுரபி கூல்பார்), பத்மநாதன்(இந்தியா), கேதீஸ்வரி, சகுந்தலா, சுமதி(லண்டன்), வத்சலா(நெதர்லாந்து), காலஞ்சென்ற வசீகரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற மேரியஸ்(கிராம சேவையாளர்), மகேஸ்வரி, புவனேஸ்வரி(பத்மா), புலேந்திரன், அருள்ஞானசீலன்(லண்டன்), சந்திரகுமார்(நெதர்லாந்து) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ராஜ்குமார்(பொறியியலாளர்), திவ்யா, தாரணி, ஆனந்தா, மதன், ஜனா, ரேகா, ரேகன், கல்பனா, சுதா, ரஞ்சிதா, அனுஜன், அரணியா, சந்தியா, கோபி, சுமதி, மூர்த்தி, கேதீஸ், விருபாசன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

அக்சயா, கவின், ஹரீஸ், நிகிசன், டினேக்கா, விதுன் தனுசியா, அபிநயா, சந்தோஸ், ஹென்றி ஆகியோரின் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 16-02-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் நடைபெற்று பின்னர் மன்னார் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: ராஜ்குமார்
நிகழ்வுகள்
தகனம்
திகதி : 16-02-2020
இடம் : மன்னார் இந்து மயானம்
தொடர்புகளுக்கு
நகுலேஸ்வரி - மகள்
கைப்பேசி : +94776715908
புலேந்திரன் - மருமகன்
கைப்பேசி : +94776051373
ராஜ்குமார்
கைப்பேசி : 0771986822