மரண அறிவித்தல்

திருமதி மனோன்மணி நடராஜா

தோற்றம்: 30 MAY 1926   -   மறைவு: 03 MAY 2020

திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட மனோன்மணி நடராஜா அவர்கள் 03-05-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கதிர்காமத்தம்பி அன்னப்பிள்ளை தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான முருகேசுப்பிள்ளை தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற முருகேசுப்பிள்ளை நடராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற சறோஜினிதேவி, சாந்தகுமாரி(கனடா), பவளகாந்தி(கனடா), மனோகரன்(இலங்கை), மகேந்திரன்(கனடா), கலாவதி(கனடா), சசிதரன்(கனடா), ஸ்ரீதரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற லிங்கரெட்ணம், விக்கினேஸ்வரன்(கனடா), முரளிதரன்(கனடா), திருபுவனி(கனடா), ஜெயகுமாரி(கனடா), திலகநிதி(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்ற செல்வராஜா, ராஜேஸ்வரி, தியாகராஜா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

புனிதவதி, காலஞ்சென்ற சிவசம்பு, சர்வாநந்ததேவி, காலஞ்சென்றவர்களான சிவானந்தம், சீவரெட்ணம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பிரசன்னா, திவானி, சபிசன்னா, சுமன்கல்யாண், நிருஜா, ராம்கல்யாண், திவ்யா, அஜிவன், சுலக்‌ஷன், மிதுஜன், சாரங்கி, சங்கவி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

ரியா, சயன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 04-05-2020 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணிக்கு அவரது இல்லத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் திருகோணமலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
மனோகரன் - மகன்
கைப்பேசி : +94262227640
சாந்தினி - மகள்
கைப்பேசி : +14388377121
வசந்தி - மகள்
கைப்பேசி : +14163320146
மகேந்திரன் - மகன்
கைப்பேசி : +15142548096
கலாவதி - மகள்
கைப்பேசி : +14166294636
சசிதரன் - மகன்
கைப்பேசி : +15146053022
ஸ்ரீதரன் - மகன்
கைப்பேசி : +16138249472