மரண அறிவித்தல்

திருமதி மஹேந்திரமணி (ஆசிரியை, பம்பரகலை தமிழ் வித்தியாலயம்)

தோற்றம்: 06 - 07 - 1964   -   மறைவு: 17 - 07 - 2016

நுவரெலியா, கெலேகால, இல.3/4ஐ வசிப்பிடமாக கொண்டிருந்த திருமி மஹேந்திரமணி அவர்கள் (17.07.2016) ஞாயிற்றுக்கிழமை காலமானார்.

அன்னாரின் பூதவுடல் (20.07.2016) புதன்கிழமை பி.ப1.30 மணியளவில் நுவரெலியா பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
தகனம்
திகதி : (20.07.2016)
இடம் : நுவரெலியா பொது மயானம்
தொடர்புகளுக்கு
முருகையா - கணவர்
தொலைபேசி : 077 535 7394