மரண அறிவித்தல்

திருமதி மீனாம்பிகை கணேசலிங்கம்

யாழ். வேலணை மேற்கு சிற்பனை 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நல்லூர் மங்கையற்கரசி ஒழுங்கையை வதிவிடமாகவும் கொண்ட மீனாம்பிகை கணேசலிங்கம் அவர்கள் (18-03-2016) வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லையா, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற செல்லத்துரை, பூரணம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கணேசலிங்கம்(ராச அம்மான்) அவர்களின் அன்பு மனைவியும்,

வேல்வேந்தன்(லண்டன்), அனுச்செல்வன்(கஷ்வினியா ஸ்ரோஸ் உரிமையாளர்- நல்லூர்), சந்திரிகா(சுவிஸ்), சசிகலா(ஜெர்மனி), சிவகலா, றசிகலா(லண்டன்), ஜெயகாந்தன்(ஜெய் நியூஸ்- லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான ராசலட்சுமி, புனிதவதி, சாந்தலிங்கம், மற்றும் சண்முகலிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

சிறிராதா, கௌசலா(ஆசிரியை- யா/கைதடி குருசாமி வித்தியாலயம்), ரெட்ணேஸ்வரன், சிவகுமார், செல்வானந்தன், ஸ்ரீபதி, பத்மசிறி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு, சபானாதன்(செவ்வந்தி), அருட்சிவம், ஏரம்பிள்ளை மற்றும் அம்பலவாணர், செல்வநாயகி, ஞானேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

அபினாஸ், ஆகாஷ், ஆதேஸ், கஷ்வினியா, அரவிந்தன், அனோஜன், அருந்தா, இனியா, சகானா, ஜகினி, ஜாதவி, கேசகி, சுவேதா, வருணன், சுஜிதா, சஜிதா, சகிதா, ஜெய், அபிஷா ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 20-03-2016 ஞாயிற்றுக்கிழமை மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன்மணல் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
141/5,
மங்கையற்கரசி ஒழுங்கை,
நல்லூர்,
யாழ்ப்பாணம்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
தகனம்
திகதி : (20-03-2016)
இடம் : கோம்பயன்மணல் மயானம்
தொடர்புகளுக்கு
செல்வன் (மகன்)
தொலைபேசி : 077 794 1105