மரண அறிவித்தல்

திருமதி ராமஜெயம் இரத்தினேஸ்வரி

தோற்றம்: 22.09.1932   -   மறைவு: 15.02.2020

மலேசியாவைப் பிறப்பிடமாகவும் சித்தங்கேணியையும் மலேசியாவையும் வதிவிடமாகக் கொண்ட திருமதி ராமஜெயம் இரத்தினேஸ்வரி 15.02.2020 சனிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கனகசபை – சிவகொழுந்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திருவம்பலம் – சிதம்பரம் தம்பதி களின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற ராமஜெயத்தின் அன்பு மனைவியும், கமலாம்பிகை, காலஞ்சென்றவர்களான சண்முகநாதன், சிவசுப்பிரமணியம் மற்றும் பரமேஸ்வரி, காலஞ்சென்ற நமச்சிவாயம் ஆகியோரின் அன்புச்    சகோதரியும், காலஞ்சென்றவர்களான சிவமயம், கதிரவேற்பிள்ளை ஆகியோ ரின் அன்பு மைத்துனியும், காலஞ்சென்ற பார்வதியாரின் அன்புச் சகலியும், காலஞ்சென்ற மாரிமுத்துவின் மருமகளும், கணேசன், கணேஸ்வரி,            ஸ்கந்தமயம், திருவம்பலமயம், சிவபதிஆம்பாள், அருள்மயம், மகாமயம், லிங்கமயம் ஆகியோரின் சிறிய தாயாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் மலேசியாவில் நடைபெறும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-
குடும்பத்தினர்.
ராம்ராஜ்,
சித்தங்கேணி.

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
ஸ்கந்தமயம்
கைப்பேசி : 0763742327
லிங்கமயம்
கைப்பேசி : 0775818625