மரண அறிவித்தல்
திருமதி லூர்த்தம்மா (கமலம்) செபஸ்தியாம்பிள்ளை
உயரப்புலம்,ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி லூர்த்தம்மா செபஸ்தியாம்பிள்ளை 22.09.2015 செவ்வாய்க்கிழமை இறையடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற செபஸ்தியாம்பிள்ளையின் அன்பு மனைவியும் காலஞ்சென்றவர்களான பெர்நாந்து மாரியாப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும் காலஞ்சென்றவர்களான சவரிமுத்து இராசம்மா தம்பதியரின் அன்பு மருமகளும் சகாயதேவி,சத்திய நேசன்(ஜேர்மனி),சற்குணதேவி,காலஞ்சென்ற சற்குணசீலன்,மற்றும் சற்குணபாலன்(நியூசிலாந்து),சற்குணகாந்தன்(பிரான்ஸ்),ஆகியோரின் அன்புத் தாயும் அருள்நேசன்,அருள்மதி,அருள்செபஸ்ரியன்,பமிலாநிலோஜினி,ஜெமிலாருத்,ஆகியோரின் அன்பு மாமியும் அருள்தேவா,அருள்தேவி,அனுசியா,டானியல்,டொமினிக்,கபிரியேலா,அனுஸ்ரன்,அனுஸ்ரா,ரொஷான்,சாதனா,சாதுரியன்,நிரிஷ்,நிஷ்மிதா,நிஷ்ரியா,ஆகியோரின் அன்புப் பேர்த்தியும்,அஸ்மிலா,அஜித்,பிரின்சிகா,பிரித்திஷா,அக்ஷயன்,ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்க ஆராதனை நாளை 28.09.2015 திங்கட்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் புனித அடைக்கல நாயகி ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பூதவுடல் காக்கைதீவு புனித அடைகல நாயகி சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார்,உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் :குடும்பத்தினர்
உயரப்புலம்,
ஆனைக்கோட்டை.