மரண அறிவித்தல்

திருமதி.பரமேஸ்வரி தர்மலிங்கம்

  -   மறைவு: 15.06.2016

இல.258, கோயில் வீதி, நல்லூரைப் பிறப்பிடமாகவும், ஆஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி பரமேஸ்வரி தர்மலிங்கம் 15.09.2016 வியாழக்கிழமை ஆஸ்திரேலியாவில் காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான பிரபல சோதிடர் க.சுப்பிரமணியம் – நாகரத்தினம் தம்பதிகளின் மூத்த புத்திரியும்,

காலஞ்சென்ற செல்லையா தர்மலிங்கத்தின் (அளவெட்டி லிங்கம் & கம்பனி) அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற சிவமணி – கணேசலிங்கம் மற்றும் சண்முகநாதன் (டென்மார்க்), தனபாலசிங்கம் (நல்லைக்குமரன்), செல்வி. யோகா சுப்பிரமணியம் (சோதிடர்), புஸ்ப்பா – சூரியகுமாரன், சிவதர்ஷினி – அருள்ராஜா (லண்டன்), ஆகியோரின் அன்பு சகோதரியும்,

லிங்கேஸ்வரி (ஆஸ்திரேலியா), தர்மசீலன் (Quality controller -ஆஸ்திரேலியா), சண்முகசீலன் (பொபி & லிங்கம் கம்பனி), தர்மேஸ்வரி (கனடா), சத்தியசீலன் (பிரம்மகுமாரிகள் ராஜயோக நிலையம்- தெஹிவளை), ஆகியோரின் அன்புத் தாயாரும்,

Dr.மகேஸ்வரன் (Engineer – VIC Roads-ஆஸ்திரேலியா), Dr.நித்தியா (Former Head/Dept of management, University of jaffna, Monash University-ஆஸ்திரேலியா), சுதாகரன் (Engineer – கனடா), றஜினி (தாதிய உத்தியோகத்தர் – யாழ். போதனா வைத்தியசாலை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

Dr. ஜெயக்குமார் (UK), Dr. ராஜ்குமார் (UK), ரமணன், சிவாஜினி(UK), சுபனேமி (நல்லூர்), சுபராமி (நல்லூர்), லக்சன் (UK), அஸ்வினி (UK), ஆகியோரின் அன்பு பெரியதாயாரும்,

நல்லைக்குமரன், Dr.  இசைவாணி, Dr. லக்ஷ்மி ஆகியோரின் மாமியும்,

திவ்ஜன், சுபகா, சுவேதா, சுரபி, சுவாதி, (ஆஸ்திரேலியா), பவப்பிரியன், யதுப்பிரியன், அவனிஸ்பிரியன் (கனடா), சஷ்டிகன், சுபர்னா (நல்லூர்) ஆகியோரின் அன்புத் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதி கிரியைகள் ஆஸ்திரேலியாவில் (மெல்போன்) நடைபெறும். இத் தகவலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்
மகன்

நிகழ்வுகள்
ஆஸ்திரேலியா
திகதி :
இடம் : ஆஸ்திரேலியா (மெல்போன்)
தொடர்புகளுக்கு
சண்முகசீலன் (பொபி - லிங்கம் கம்பனி)
தொலைபேசி : 0212222442
கைப்பேசி : 0061388027434