மரண அறிவித்தல்
பிலிப் தர்மநாயகம் (T.A ஓய்வு பெற்ற நீர்ப்பாசன திணைக்கள பொறியியலாளர்)
கரவெட்டியை பிறப்பிடமாகவும் ஓமந்தை வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட பிலிப் தர்மநாயகம் (T.A ஓய்வு பெற்ற நீர்ப்பாசன திணைக்கள பொறியியலாளர்) 29.07.2016 அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற பிலிப் – சிசிலியா தம்பதியரின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற ஆசீர்வாதம் – அன்னம்மா தம்பதியரின் அன்பு மருமகனும்,
திருமதி யோசபின் புஷ்பராணியின் அன்புக் கணவரும்,
தர்சிதன், தர்சிகா, பெனி, மனெக்ஷா ஆகியோரின் அன்பு தந்தையும்,
ஜெகன், டயானா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
ஜேசன், ஆத்மிகா ஆகியோரின் அன்பு பேரனும்,
காலஞ்சென்ற திருமதி மரியமுத்து – ஞானப்பிரகாசம், இராசநாயகம், திருமதி லலிதா அரியநாயகம், செல்வநாயகம் மற்றும் ராஜேந்திரா ஆகியோரின் அன்பு சகோதரனும்,
அரியநாயகம் காலஞ்சென்றவர்களான ஞானப்பிரகாசம், இரத்தினாவதி, குலநாயகம், துரைராஜா, லூர்த்தம்மா ஆகியோரின் மைத்துனருமாவார்.
அன்னாரின் நல்லடக்க ஆராதனைகள் (01.08.2016) திங்கட்கிழமை கரவெட்டி புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்று கரவெட்டி சேமக்கலையில் (கீரிப்பல்லி) நல்லடக்கம் செய்யப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்