மரண அறிவித்தல்
பீற்றர் புலேந்திரன்
தோற்றம்: 16.11.1946 - மறைவு: 17.09.2016
திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், சுன்னாகத்தை வதிவிடமாகவும் கொண்ட பீற்றர் புலேந்திரன் (17.09.2016) சனிக்கிழமை காலமானார்.
அன்னார் நேசமணியின் அன்புக்கு கணவரும், யோகராஜா, ஜெகதீஸ்வரன், றாஜ்குமார் (ஆஸ்திரேலியா) விஜயதர்ஷினி (இத்தாலி), தர்சினி (அபிவிருத்தி உத்தியோகத்தர் விவசாய அமைச்சு), வக்சலாஆகியோரின் பாசமிகு தந்தையும், பிரபாஞ்சலி (ஜேர்மனி), நிரஞ்சனி (RDD), தாரணி (ஆஸ்திரேலியா), கிருபராஜ்(இத்தாலி), திருக்குமரன்(ஆசிரியர்), ஆகியோரின் அன்பு மாமனாரும், சாலினி (ஜேர்மனி),டாருனியா, லேனுஜன்(ஆஸ்திரேலியா), ஜதுசன் ஆகியோரின் அன்புத் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 21.09.2016 புதன்கிழமை முற்பகல் 10 மணியளவில் மல்லாகம் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
நிகழ்வுகள்
மல்லாகம் சேமக்காலை
திகதி : 21.09.2016
இடம் : மல்லாகம்
தொடர்புகளுக்கு
தர்சினி
தொலைபேசி : 0214545759
கைப்பேசி : 0752210741