மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
திரு.வேலுப்பிள்ளை வேலாயுதபிள்ளை
(கச்சாய் கண்ணகை அம்மன் ஆலய பரிபாலன சபை முன்னாள் தலைவர்)
கச்சாய் தெற்கு கொடிகாமத்தை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திரு வேலுப்பிள்ளை வேலாயுதபிள்ளை கடந்த 24-11-2022 வியாழக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற வேலுப்பிள்ளை சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மகனும்
காலஞ்சென்ற வைத்திலிங்கம் நாச்சிபிள்ளை தம்பதியரின் அன்பு மருமகனும்,கமலாம்பிகையின் அன்புக்கணவரும்,காலஞ்சென்ற கந்தசாமியின் அன்புச்சகோதரரும்,காலஞ்சென்ற வள்ளியம்மையின் மைத்துனரும்,
திலகரட்ணம் (இத்தாலி), செல்வரட்ணம்(சுவிஸ்) ,தில்லைநாயகி, அரியரட்ணம்(சுவிஸ்) நவரட்ணம்(யேர்மனி),வசந்தநாயகி(வடமாகாண கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களம்) ஆகியோரின் அன்புத்தந்தையாரும், புஸ்பலதா(இத்தாலி) காலஞ்சென்ற குமாரசாமி(குட்டி) ,ரஞ்சிதமலர், மதிவதனி(சுவிஸ்) , துஷ்யந்தன், அகிலா(யேர்மனி) ஆகியோரின் அன்பு மாமனாரும், கந்தையா,பூமலர் ,தேவமலர், கணேசபிள்ளை(ஜேர்மனி), காலஞ்சென்ற கலாதேவி,
செல்வநாயகம் ஆகியோரின் அன்பு சிறியதந்தையும் ஆவார்
திலீபன்(சக்தி மைக்றோ),பூர்வஜா(மருத்துவமாது),தினேஸ்(லண்டன்),மிதுனா(லண்டன்) காலஞ்சென்ற திவாகரன், திலக் ஷணன்,குகப்பிரியா,நிதர்ஷன்(யேர்மனி),நிஷாந்தன். சசிரேகா,நிதர்சனா, மதுஷன்(இத்தாலி), ஜெய்சிகா(இத்தாலி),மாதினி(இத்தாலி),சுவிந்தன்(இத்தாலி) அபிராமி(சுவிஸ்), அச்சுணா(சுவிஸ்) அரிகணன் (சுவிஸ்),அம்பிகன்(ஜேர்மனி),அஜனிகா(ஜேர்மனி),அதிஷயன்(ஜேர்மனி),பாதுர்ஜன் ஆகியோரின் அன்புப்பேரனும், உதித்,உத்ரா, ஆதீஸ்(லண்டன்),அனித்(லண்டன்),ஆருஷ்(லண்டன்),றகீஷ், ஆருஷி,அஷ்மிதா ஆகியோரின் அன்பு பூட்டனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 27-11-2022(ஞாயிற்றுக்கிழமை) முற்பகல் 11 மணியளவில் கச்சாய் எறியால் பிட்டி இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளும்படி
கேட்டு நிற்கின்றோம்.
தொடர்புகளுக்கு-
துஷ்யந்தன் 94775617562
திலீபன் 94776102609
செல்வநாயகம் 94771133953
தகவல்
செல்வநாயகம் கஜந்தன்(கனடா)
தொடர்பு இலக்கம் 6476570040