மரண அறிவித்தல்

அமரர் முத்தையா சிவப்பிரகாசம்

தோற்றம்: 1938.05.20   -   மறைவு: 30.04.2017

புதுக்குடியிருப்பு முதலாம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட முன்னைநாள் அதிபரும் வன்னி மாவட்ட பாராளுன்ற உறுப்பினர் சி.சிவமோகன் அவர்களின் தந்தையுமான முத்தையா சிவப்பிரகாசம் (30-04-2017) ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற முத்தையா கண்ணகை தம்பதியினரின் புதல்வனும் கமலாம்பிகையின் அன்புக்கணவரும் ஆவார்.

சி,சிவமோகன் (வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்),சி.சிவரஞ்சன்(உதவிகல்வி பணிப்பாளர்),சி.சிவஜெயந்தன் (அபிவிருத்தி உத்தியோகத்தர்,புதுக்குடியிருப்பு பிரதேச செயலகம்)சி.சிவதர்சன் (லண்டன்)சி.சிவதர்சினி (புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி சிரியர்) ஆகியோரின் தந்தையாரும் ஆவர்.

மேலும் தேவிகா (ஆசிரியை)சி.சோமாவதி(ஆசிரியை,முல்லைத்தீவு ம.வி ) சி.ஜீவினி(முகாமைத்துவ உதவியாளர்,புதுவை பிரதேச சபை ) கலந்சென்ற சி.ஜெயஸ்ரீ (மாவட்ட செயலகம் ,முல்லைத்தீவு) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

அன்னாரது இறுதிக்கிரியைகள் (02-05-2017) செவ்வாய்க்கிழமை முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு முதலாம் வட்டாரத்தில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனகிர்யைகளுக்காக புதுக்குடியிருப்பு இந்து மயானத்துக்கு எடுத்து செல்லபட்டு தகனகிரியைகள் இடம்பெறும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் ஏற்றுகொள்ளுமாறு கேட்டுகொள்கின்றோம்.

தகவல்; மகன் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியகலாநிதி சிவபிரகாசம் சிவமோகன் தொடர்புகளுக்கு-0772093213(சிவமோகன்,மகன்)

நிகழ்வுகள்
இறுதி கிரிகைகள்
திகதி : 02.05.2017 (செவ்வாய்) காலை 10.30 க்கு
இடம் : புத்துக்குடியிருப்பில் உள்ள அவரது இல்லத்தில்
தொடர்புகளுக்கு