மரண அறிவித்தல்,
நந்தினி சோமசேகரம்
யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நந்தினி சோமசேகரம் அவர்கள் 31-01-2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற இராமுப்பிள்ளை, இராசம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, ருக்குமணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சோமசேகரம் அவர்களின் அன்பு மனைவியும்,
கம்ஷாயினி, காலஞ்சென்ற விஸ்ணுவன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பத்மநாதன், யோகநாதன், பத்மாதேவி(லண்டன்), புஸ்பராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அன்னலட்சுமி, புவனேஸ்வரி அரியரட்ணம், சண்முகலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற சிவகுமாரன்(ஓவசியர்- யாழ். போதனா வைத்தியசாலை), அமிர்தவல்லி, செல்லத்துரை, சுந்தரேசன், சுந்தரவல்லி, சவுந்தரவல்லி, காலஞ்சென்றவர்களான முரளிதரன், வாசுதேவன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 02-02-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நீர்வேலி சீயாக்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.