மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
யாழ். பெரியவிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட கைலயங்கிரிநாதன் மங்களேஸ்வரி அவர்கள் 27-08-2022 சனிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான C.T செல்வராசா கண்மணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தம்பியையா அண்ணபூரணம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கைலயங்கிரிநாதன் அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்ற சைலறஞ்சனா, விஜிதரன்(றஜன்- கனடா), றஜனிகாந்த்(றமியா- கனடா), குலறூபா(றூபா- கனடா), முரளிதரன்(முரளி- கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
C.T சவுந்தரறாஜன், C.T சிறிகாந்தன் மற்றும் காலஞ்சென்றவர்களான C.T மகாதேவன், செல்வமணி, C.T மனோகரதாஸ், C.T உமைபாலன், C.T உத்தமசீலன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மேனகா, நிரஞ்சனா, சிவகரன், தர்ஷனா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
நவீனன், அஸ்வி, அஷ்வின், பிறஜன், யுகிஷன், சியானி, அரீஸ், காசினி, லயா, தியா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் தகனம் பற்றிய விபரம்
தொடர்புகளுக்கு
- Mobile : +16478898615
- Mobile : +16473463637
- Mobile : +16473483999
- Mobile : +16476248728
- Mobile : +16476323751
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.