மரண அறிவித்தல்

வேலாயுதம் அரியமலர்(மலர்)

கைதடிநுணாவிலை பிறப்பிடமாகவும் அமெரிக்காவை வதிவிடமாகவும் கொண்ட வேலாயுதம் அரியமலர்(மலர்) ஓய்வு பெற்ற ஆசிரியை சுகவீனம் காரணமாக (05. 05.2020) இறைவனடி சேர்ந்தார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

 

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு