பிறந்தநாள் வாழ்த்து
செல்வன் அபிநயன்,அபிராஜ்
இராஜேந்திரன் ஞானரஞ்சிதம் ஆகியோரின் அன்பு புதல்வர்கள் அபிநயன்,அபிராஜ் இருவரும் 26.06.2014 வியாழக்கிழமை அன்று 11வது பிறந்தநாளை அவர்களது இல்லத்தில் கொண்டாடுகிறார்கள்.
அவர்கள் இருவரையும் அன்பு அப்பா, அம்மா, அக்காமார் கவிஷனா,கீர்த்தனா, தங்கை நதிசனா,மற்றும் சித்தி,சித்தப்பா ஆகியோர் சீரும் சிறப்புடன் வாழ மனதார வாழ்த்துகின்றனர்.
செல்வன் அபிநயன்,அபிராஜ்யை தமிழ் சி.என்.என் குடும்பமும் மனதார வாழ்த்துகின்றது.
தகவல்:அப்பா, அம்மா, அக்காமார்