9 ஆவது பிறந்தநாள் வாழ்த்து

செல்வன் கிரிவேல் சாகித்தியன்

செல்வன் கிரிவேல் சாகித்தியன் அவர்கள் தனது 9 ஆவது பிறந்தநாளை யாழ்ப்பாணம் மட்டுவில் சாவகச்சேரியில் உள்ள தனது வீட்டில் 07.03.2014 அன்று வெகு விமரிசையாக கொண்டாடினார்.

கைதடி நுணாவில் அ.த.க.பாடசாலையில் தரம் நான்கில் கல்வி கற்கும் இவரை அன்பு அப்பா கிரிவேல், ஆசை அம்மா சிவசுதனி, அன்புத் தம்பி ஆருத்தியன், அப்பப்பா துரைரத்தினம், அம்மம்மா பாக்கியம், தாத்தா கந்தசாமி, அப்பம்மா சிவபாக்கியம், பெரியப்பா குடும்பம், ஆசையப்பா குடும்பம், அத்தை குடும்பம் ஆகியோர் மகிழ்வுடன் வாழ்த்தினர்.

சாகித்தியனை தமிழ் சி.என்.என் குடும்பமும் மகிழ்வுடன் வாழ்த்துகின்றது.

தகவல், கிரிவேல் (அப்பா)

birth