3 ஆவது பிறந்தநாள் வாழ்த்து
செல்வன் கெவின்
நோர்வேயில் வசிக்கும் திரு.திருமதி திபு பூஜா தம்பதிகளின் 2 ஆவது மகனான கெவின் திபு தனது 3 ஆவது பிறந்த நாளை 21.01.2014 அன்று கொண்டாடுகிறார்.
அவரை இன்று முதல் உன் வாழ்வில் வசந்தங்கள் வருடட்டும்.
வாடாத மல்லிகையாய் உன் வாழ்வு மலரட்டும்.
அன்பும் அறிவும் பெருகிடவே ஆண்டவர் அருளால் வாழ்த்துகிறோம்.
உனை ஈன்ற உன் பெற்றோர் ஆசியுடன் வாழ்த்துகிறோம்.
உறவாடும் உறவினர்கள் ஒன்று கூடி வாழ்த்துகிறோம்.
நீ வாழும் நட்புலகில் நண்பர்கள் கூடி வாழ்த்துகிறோம்.
உறவுகள், நண்பர்களுடன் சேர்ந்து கெவினை தமிழ் சி.என்.என் குடும்பமும் வாழ்த்துகின்றது.
தகவல் திபு (அப்பா)