பிறந்தநாள் வாழ்த்து
செல்வன் ரொபின்
நெதர்லாந்தில் வசிக்கும் திரு திருமதி செல்லையா அவர்களின் செல்வப்புதல்வன் ரொபின் அவர்கள் தனது 19 வது பிறந்தநாளை இன்று 01.01.2014 அன்று வெகு விமர்சையாகக் கொண்டாடுகிறார். இவரை இவரது பெற்றோர் மற்றும் தேவன், கவிதா, ரமியா, ரவி, சதூர்ஜன் மற்றும் ஜஷ்மி என்போர் வாழ்த்துகின்றனர்.
தமிழ் சி என்என் வலையமைப்பும் ரொபின் எல்லாவித செல்வங்களும் பெற்று வாழ வாழ்த்துகின்றது.