11ஆவது பிறந்தநாள் வாழ்த்து
செல்வன் விநோஷியன்
செல்வன் விநோஷியன்தனது 11ஆவது பிறந்த தினத்தை 09/10/2012 அன்று தனது வீட்டில் வெகு விமரிசையாக கொண்டாடினார். அவர் எல்லா வளமும் பெற்று வாழ்வதற்கு பெற்றோர், உற்றார் உறவினர், நண்பர்கள் எல்லோரும் வாழ்த்தி மகிழ்கின்றார்கள். பிறந்த நாள் கொண்டாடும் செல்வன் விநோஷியன்னை தமிழ் சி.என்.என் செய்தி வலையமைப்பும் வாழ்த்துகிறது.