1 ஆவது பிறந்தநாள் வாழ்த்து

செல்வன் Andrewgodwin

செல்வன் Andrewgodwin அவர்கள் தனது முதலாவது பிறந்தநாளை குடும்பத்தினர் நண்பர்கள் சகிதம் கடந்த 03.01.2014 அன்று கனடாவில் உள்ள Pleasant Banquet Hall இல் வெகு சிறப்பாக கொண்டாடினார்.

அவரை அன்பு அப்பா, அம்மா, ஆசை அக்கா, உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் மகிழ்வுடன் வாழ்த்தினார்கள்.

செல்வன் Andrewgodwin ஐ தமிழ் சி.என்.என் குடும்பமும் மகிழ்வுடன் வாழ்த்துகின்றது.

தகவல்,
குடும்பத்தினர்.

happy birthday - 2ojsg-12u - normal

DSC_0109

DSC_0169

Happy Birthday to me - 2ojsg-12t - normal

DSC_0067

DSC_0032