2 ஆவது பிறந்தநாள் வாழ்த்து

செல்வன் Sachen

செல்வன் Sachen தனது இரண்டாவது பிறந்தநாளை ஆகஸ்ட் 16, 2013 அன்று ரொறன்ரோவில் உள்ள Pleasant Banquet Hall இல் வெகு விமரிசையாக கொண்டாடினார்.

இவரை அன்பு அப்பா, அம்மா, சகோதரர்கள், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் மகிழ்வுடன் வாழ்த்துகிறார்கள்.

செல்வன் Sachen ஐ தமிழ் சி.என்.என் குடும்பத்தினரும் மகிழ்வுடன் வாழ்த்துகின்றனர்.

தகவல், குடும்பத்தினர்

DSC_0036

DSC_0047

DSC_0068

DSC_0181

DSC_0186