1 ஆவது பிறந்தநாள் வாழ்த்து

செல்வன் Shakeesan

கனடாவில் வசிக்கும் திரு.திருமதி சஞ்சீவன் தர்ஷா தம்பதிகளின் புதல்வன் செல்வன் Shakeesan அவர்கள் தனது முதலாவது பிறந்தநாளை 03.08.2014 அன்று ஞாயிற்றுக்கிழமை (7.30pm) New jaasmin banquet hall, Markham வெகு விமரிசையாக கொண்டாடவுள்ளனர்.

அவரை அன்பு அப்பா, அம்மா, உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் மகிழ்வுடன் வாழ்த்துகின்றனர் .

செல்வன் Shakeesan வை தமிழ் சி.என்.என் குடும்பமும் மகிழ்வுடன் வாழ்த்துகின்றது.

தகவல்
குடும்பத்தினர்

sanjee

ss

sh