பிறந்தநாள் வாழ்த்து

செல்விகள் Steffya,Shebrina

செல்வி Steffya தனது ஆறாவது பிறந்த தினத்தை 21.01.2014 அன்றும், மற்றும் செல்வி Shebrina இரண்டாவது பிறந்த தினத்தை 26.02.2014 அன்று கனடாவில் உள்ள ‘Pleasant banquet hall இல் தனது பெற்றோருடன் வெகு விமர்சையாகக் கொண்டாடினார்.

அவரை அன்பு அப்பா, அம்மா, உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் மகிழ்வுடன் வாழ்த்தினார்கள்.

செல்விகள் Steffya,Shebrina வை தமிழ் சி.என்.என் குடும்பமும் மகிழ்வுடன் வாழ்த்துகின்றது.

தகவல்
குடும்பத்தினர்

unnamed (6)

unnamed (7)

unnamed (8)

unnamed (5)

66

2th