10 ஆவது பிறந்தநாள் வாழ்த்து

செல்வி அக் ஷா

திரு திருமதி அகிலன் ஷர்மி தம்பதிகளின் செல்வப் புதல்வி அக் ஷா தனது 10 ஆவது பிறந்தநாளை 20.12.2013 அன்று கனடா ரொறன்ரோவில் உள்ள தனது இல்லத்தில் வெகு விமரிசையாக கொண்டாடுகின்றார்.

இவரை அன்பு அப்பா, அம்மா, உறவுகள், நண்பர்கள் அனைவரும் மகிழ்வுடன் வாழ்த்துகின்றார்கள்.

செல்வி அக் ஷாவை தமிழ் சி.என்.என் குடும்பமும் மனதார வாழ்த்துகின்றது.

தகவல்,
ஷர்மி.

photo