13 ஆவது பிறந்தநாள் வாழ்த்து
செல்வி அனாமிகா
செல்வி அனாமிகா சுந்தர் 13.03.2014 அன்று தனது 13 ஆவது பிறந்த நாளை பெற்றோர், உற்றோர், உறவினர் சூழத் தங்களது இல்லத்தில் இனிதே கொண்டாடி மகிழ்ந்தார்.
அவர் இறைவன் அருளால் இன்றுபோல் என்றும் சீரும் சிறப்புடன் வளமும் நலமும் சூழ இன்புற வாழ்ந்து கலை கல்வி ஆகியவற்றில் சிறந்து விளங்கிட மனதார வாழ்த்தி மகிழ்ச்சி அடைகிறோம்.
அனாமிகாவை தமிழ் சி.என்.என் குடும்பமும் மகிழ்வுடன் வாழ்த்துகின்றது.
அன்புடன் வாழ்த்தும் நெஞ்சங்கள்,
புதுவை இராமன் குடும்பத்தினர் – கனடா
647 701 7075