செல்வி உதயன் லத்திக்கா

கொழும்பை சேர்ந்த செல்வி உ.லத்திக்கா (13.12.2017) தனது 4வது பிறந்த தினத்தை தனது இல்லத்தில் தனது குடும்பத்தாருடன் வெகு விமர்சையாக கொண்டாடினார்.

செல்வி உ.லத்திக்கா இறைவன் அருளால் இன்று போல் என்றும் சீரும் சிறப்பும் பெற்று நலமாக வாழ குடும்பத்தினர், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் வாழ்த்துகின்றனர்.

செல்வி உ.லத்திக்கா எல்லா நலன்களும் பெற்று வாழ தமிழ்.சி.என்.என் குடும்பம் சார்பாகவும் வாழ்த்துகின்றோம்.

தகவல்
Sri Telo International