செல்வி. குணச்சித்தி
கைதடி நுணாவிலை வசிப்பிடமாக கொண்ட குணச்சித்தி அவர்கள் தனது 60ஆவது பிறந்த தினத்தை (25/01/2018) வியாழக்கிழமை தனது வீட்டில் வெகு விமர்சையாகக் கொண்டாடினார்.
குணச்சித்தி இறைவன் அருளால் இன்று போல் என்றும் சீரும் சிறப்புடன் வளமும் நலமும் பெற்று வாழ அம்மா,சகோதரர்கள் மற்றும் உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் வாழ்த்துகின்றனர்.
அவர் எல்லா நலன்களும் பெற்று வாழ தமிழ் சி என் என் குடும்பம் சார்பாகவும் வாழ்த்துகின்றோம்.