10வது பிறந்தநாள் வாழ்த்து
செல்வி டிவா
செல்வி டிவா தனது 10வது பிறந்தநாள் நிகழ்வை புரட்டாதி 08 ஆம் திகதி 2012ம் ஆண்டு அவர்களது வீட்டில் சிறப்பாக கொண்டாடினார்.
அவர் எல்லா வளமும் பெற்று வாழ்வதற்கு பெற்றோர், உற்றார் உறவினர், நண்பர்கள் எல்லோரும் வாழ்த்தி மகிழ்கின்றார்கள்.
பிறந்த நாள் கொண்டாடும் செல்வி டிவா தமிழ் சி.என்.என் வலையமைப்பும் வாழ்த்துகிறது.
MISS . DIVANUJA SAHADEVARAJAH CELEBRATED HER 10TH BIRTHDAY CELEBRATION AT HOME WITH FRIENDS.