12வது பிறந்தநாள் வாழ்த்து

செல்வி டிவானுஜா

காரைதீவு.1 விபுலானந்தா வீதியைச்சேர்ந்த செல்வி சகாதேவராஜா டிவானுஜா தனது 12வது பிறந்த தினத்தை 10.02.2014 இன்று வியாழக்கிழமை வீட்டில் கொண்டாடுகிறார்.அவரை பல்கலையும் பெற்று பல்லாண்டுகாலம் வாழ பெற்றோர், சகோதரர், உற்றார், சுற்றத்தினர், நண்பர்கள் அனைவரும் வாழ்த்துகின்றனர்.

பிறந்தநாளைக் கொண்டாடும் செல்வி ச.டிவானுஜா எமது தமிழ் சீ என் என் இணையத்தளமும் வாழ்த்துகின்றது.

தகவல்
சகாதேவராஜா (அப்பா)

saga1