3 வது பிறந்தநாள் வாழ்த்து

செல்வி மகிஷா

திரு திருமதி ஜொனி மஞ்சுளா தம்பதிகளின் செல்லப்புதல்வி செல்வி மகிஷா தனது மூன்றாவது பிறந்ததினத்தை 22/11/2014 சனிக்கிழமை தனது இல்லத்தில் வெகுவிமர்சயாக கொண்டாடுகின்றார்.

இவரை அப்பா அம்மா அக்கா மற்றும் உற்றார் உறவினர்கள் அனைவரும் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துகின்றனர்.

செல்வி மகிஷாவை தமிழ் சி.என்.என் குடும்பமும் மனதார வாழ்த்துகின்றது.

தகவல்
ரூபன்அங்கிள் இன்பா அன்ரி

2zxDa-zjc1-1