6 வது பிறந்தநாள் வாழ்த்து

செல்வி ரக்க்ஷிகா

யாழ்ப்பாணம் இணுவிலைச் சேர்ந்த திரு திருமதி பிரணவரூபன் பாலசொரூபி தம்பதிகளின் செல்வப்புதல்வி செல்வி ரக்க்ஷிகா, 2014.10.28 செவ்வாய்க்கிழமை தனது 6 வது பிறந்தநாளை தனது இல்லத்தில் வெகுவிமரிசையாகக் கொண்டாடுகின்றார்.

இவர் இணுவில் பரராஜசேகரப்பிள்ளையார் அருள்பெற்று சீரும்சிறப்புடன் வாழ உற்றார் உறவினர் அனைவரும் வாழ்த்தி மகிழ்கின்றனர்.

rakshitha