பிறந்தநாள் வாழ்த்து

செல்வி ரவீந்திரன் கஸ்மிதா

நீர்வேலி சேர்ந்த செல்வி ரவீந்திரன் கஸ்மிதா தனது 2ஆவது பிறந்த தினத்தை 09/04/2016  சனிக்கிழமை தனது வீட்டில் கொண்டாடினார்.

செல்வி ரவீந்திரன் கஸ்மிதா இறைவன் அருளால் இன்று போல் என்றும் சீரும் சிறப்புடன் வளமும் நலமும் பெற்று இன்புற வாழ்ந்து கலை, கல்வி ஆகியவற்றில் சிறந்து விளங்கிட அப்பா, அம்மா மற்றும் குடும்பத்தினர், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் மனதார வாழ்த்துகின்றனர்.

செல்வி கஸ்மிதா எல்லா நலன்களும் பெற்று வாழ தமிழ் சி.என்.என் குடும்பம் மகிழ்வுடன் வாழ்த்துகின்றது.

தகவல்
அப்பம்மா

birth day