3 வது பிறந்தநாள் வாழ்த்து

செல்வி ஹரிஷ்யா

திரு திருமதி மதியழகன் தம்பதிகளின் செல்லப்புதல்வி செல்வி ஹரிஷ்யா தனது மூன்றாவது பிறந்ததினத்தை 15/11/2014 இன்று சனிக்கிழமை தனது இல்லத்தில் வெகுவிமர்சயாக கொண்டாடுகின்றார்..

இவரை அப்பா அம்மா அண்ணா மற்றும் உற்றார் உறவினர்கள் அனைவரும் இணுவில் பரராஜசேகரபிள்ளையார் அருள் பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துகின்றனர்.

பிறந்தநாளைக் கொண்டாடும் செல்வி ம.ஹரிஷ்யாவை எமது தமிழ் சீ என் என் இணையத்தளமும் வாழ்த்துகின்றது.

தகவல்
அப்பப்பா அப்பம்மா

2zxD0-xBGb-1

2zxDa-xD3p-1