32 ஆவது பிறந்தநாள் வாழ்த்து
திருமதி கீதா
திருமதி கீதா அவர்கள் தனது 32 ஆவது பிறந்தநாளை 09.04.2014 அன்று சென்னை வளசரவாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் வெகு விமரிசையாக கொண்டாடுகின்றார்.
அவரை கணவர், உறவுகள், நண்பர்கள் அனைவரும் மகிழ்வுடன் வாழ்த்துகின்றார்கள்.
கீதாவை தமிழ் சி.என்.என் குடும்பமும் மனதார வாழ்த்துகின்றது.
தகவல்,
ரவி.
© 2024 Tamilcnn – Tamil News – Tamil Cinema – Tamil Songs