20 ஆவது பிறந்தநாள் வாழ்த்து

திருமதி ஜபீர் பர்வீன்

திரு திருமதி இஸ்மாயில், ஜமீனா தம்பதிகளின் செல்வப்புதல்வி ஜபீர் பர்வீன் தனது 20 ஆவது பிறந்தநாளை 25.12.2013 அன்று சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் உள்ள தனது வீட்டில் வெகு விமரிசையாக கொண்டாடுகின்றார்.

இவரை அன்பு அப்பா, அம்மா, சகோதரர்களான பர்ஷான், பவாஸ், பாரியா, பர்ஹான், உறவுகள் மற்றும் நண்பர்கள் வாழ்த்துகின்றார்கள்.

இவரை தமிழ் சி.என்.என் குடும்பமும் மகிழ்வுடன் வாழ்த்துகின்றது.

தகவல்,
பர்ஷான் இஸ்மாயில் (சகோதரர்)

Birthday Wishes - 2zxDk-dwcq - normal

Happy Birthday! - 2zxCQ-dBa2 - normal