50 ஆவது பிறந்தநாள் வாழ்த்து

திருமதி மேரி

திருமதி மேரி அவர்கள் தனது 50 ஆவது பிறந்தநாளை 12.04.2014 அன்று கனடாவில் உள்ள Pleasant Banquet Hall இல் வெகு சிறப்பாக கொண்டாடினார்.

அவரை அன்புக் கணவர் பாஸ்கரன், பிள்ளைகள் மற்றும் உறவுகள், நண்பர்கள் மகிழ்வுடன் வாழ்த்தினர்.

மேரியை தமிழ் சி.என்.என் குடும்பமும் மனதார வாழ்த்துகின்றது.

தகவல்: பாஸ்கரன்

mery_birthday (1)

mery_birthday (2)

mery_birthday