37ஆவது திருமண விழா கொண்டாட்டம்
திரு.அரசரெட்ணம் திருமஞ்சணம் தம்பதிகள் (ரெட்ணம் ஜீவலரி உரிமையாளர் மட்டக்களப்பு )
37ஆவது திருமண விழா கொண்டாட்டம்
திரு.அரசரெட்ணம் திருமஞ்சணம் தம்பதிகள் (ரெட்ணம் ஜீவலரி உரிமையாளர் மட்டக்களப்பு )
37ஆவது திருமண விழாவை தமது இல்லத்தில் 12.12.2015 இன்று சனிக்கிழமை வெகு விமர்சையாக கொண்டாடுகிறார்கள்
இவர்களை மகன்மார், மகள்மார், மருமக்கள், பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர் அணைவரும் ஏறாவூர் மாங்காட்டு காளியின் அருளால் சௌபாக்கியம் நிறைய வாழ்த்துகிறார்கள்.
வாழ்த்து தகவல்-பிள்ளைகள்