7 ஆவது பிறந்தநாள் வாழ்த்து
திரு அஸ்வின்
திரு அஸ்வின் அகிலன் அவர்கள் தனது ஏழாவது பிறந்தநாளை 29/05/2014 வியாழக்கிழமை அன்று கனடாவின் ரொறன்ரோவில் உள்ள தனது அப்பம்மா வீட்டில் வெகு விமரிசையாக கொண்டாடினார்.
அவர் இறைவன் அருளால் இன்றுபோல் என்றும் சீரும் சிறப்புடன் வளமும் நலமும் சூழ இன்புற வாழ்ந்து கலை கல்வி ஆகியவற்றில் சிறந்து விளங்கிட குடும்பத்தினர், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் மனதார வாழ்த்தினர்.
திரு அஸ்வினை தமிழ் சி.என்.என் குடும்பமும் மனதார வாழ்த்துகின்றது.
தகவல்: அப்பம்மா