04 ஆவது திருமண நாள் வாழ்த்து

திரு & திருமதி சஞ்ஜீதனன்

திரு & திருமதி சஞ்ஜீதனன் தம்பதியினர் தங்களது நான்காவது ஆண்டு திருமண நிறைவினை இன்று 09.04.2015 வியாழக்கிழமை துபாயில் உள்ள தங்களது வீட்டில் வெகு விமரிசையாக கொண்டாடுகின்றார்கள்.

அவர்கள் எல்லா வளமும் பெற்று வாழ பெற்றோர், உற்றார் உறவினர், நண்பர்கள் எல்லோரும் வாழ்த்தி மகிழ்கின்றார்கள்.

திரு & திருமதி சஞ்ஜீதனன் தம்பதிகளை மனதார வாழ்த்துவதில் தமிழ் சி.என்.என் குடும்பம் பெருமகிழ்ச்சி அடைகின்றது.

தம்பதியினர் இன்று போல் என்றும் எல்லா வளமும் பெற்று சீரும் சிறப்புடனும் பல்லாண்டு காலம் வாழ எல்லாம் வல்ல இறைவன் துணை நிற்பாராக.

தகவல்: திரு & திருமதி சிறீராஜன் தம்பதியினர்-

wed1

wed2

wed3