30 ஆவது திருமண நல் வாழ்த்துக்கள்
திரு திருமதி பாஸ்கரன் மேரி
திரு. திருமதி பாஸ்கரன் மேரி தம்பதிகள் தங்களது 30 ஆவது திருமண நிறைவுநாளை 02.04.2014 அன்று கனடாவில் உள்ள Pleasant Banquet Hall இல் வெகு சிறப்பாக கொண்டாடினார்கள்.
அவர்களை பிள்ளைகள் மற்றும் உறவுகள், நண்பர்கள் மகிழ்வுடன் வாழ்த்தினர்.
பாஸ்கரன் மேரி தம்பதிகளை தமிழ் சி.என்.என் குடும்பமும் மனதார வாழ்த்துகின்றது.
தகவல்: பிள்ளைகள்