பிறந்தநாள் வாழ்த்து
திரு. நாகமணி லோகேந்திரலிங்கம்
Toronto Canadaவை வசிப்பிடமாக கொண்ட திரு. நாகமணி லோகேந்திரலிங்கம் (கனடா உதயன் பத்திரிக்கை ஆசிரியர்) (23/05/2016 ) திங்கட்கிழமை தனது பிறந்த தினத்தை கொண்டாடினார்.
பிறந்தநாள் கொண்டாடிய திரு. நாகமணி லோகேந்திரலிங்கம் வாழ்வில் சகல செல்வங்களும் பெற்று நல்ல தேக ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளுடனும் வாழ வாழ்த்துவோர் மனைவி, பிள்ளைகள் மற்றும் உற்றார்,உறவினர்கள்,நண்பர்கள் அனைவரும் வாழ்த்துகின்றனர்.
திரு. நாகமணி லோகேந்திரலிங்கம் எல்லா நலன்களும் பெற்று வாழ தமிழ் சி என் என் குடும்பம் சார்பாக வாழ்த்துகின்றோம்.
தகவல்
லோகன் ராசையா