50 ஆவது பிறந்தநாள் வாழ்த்து
திரு பத்மநாதன்
திரு பத்மநாதன் அவர்கள் தனது ஐம்பதாவது பிறந்தநாளை குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் சகிதம் கனடாவில் உள்ள Pleasant Banquet Hall இல் வெகு சிறப்பாக கொண்டாடினார்.
அவரை அன்பு மனைவி, பிள்ளைகள, உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் மகிழ்வுடன் வாழ்த்தினார்கள்.
திரு பத்மநாதன் ஐ தமிழ் சி.என்.என் குடும்பமும் மகிழ்வுடன் வாழ்த்துகின்றது.
தகவல், குடும்பத்தினர்.