10வது பிறந்தநாள் வாழ்த்து
திரு முஹம்மட் அகீல்
கல்முனைகுடியில் வசிக்கும் திரு முஹம்மட் அகீல் தனது 1௦ வது பிறந்த தினத்தை 11/15/2014 புதன்கிழமை தனது வீட்டில் கொண்டாடுகிறார். அவரை வாப்பா நஜீம் உம்மா தஸ்லீமா தங்கை அனீகா மற்றும் குடும்பத்தவர்களும் பல்லாண்டு வாழவாழ்த்துகின்றனர்.
பிறந்தநாளைக் கொண்டாடும் திரு முஹம்மட் அகீல்லை எமது தமிழ் சீ என் என் இணையத்தளமும் வாழ்த்துகின்றது.
தகவல்
வாப்பா நஜீம்