45 ஆவது பிறந்தநாள் வாழ்த்து

திரு ரவி

Ravi Travels & Guest House இன் உரிமையாளருமாகிய திரு. ரவி அவர்கள் தனது 45 ஆவது பிறந்தநாளை 14.04.2014 திங்கட்கிழமை புதுவருடப்பிறப்பன்று சென்னை வளசரவாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் வெகு விமரிசையாக கொண்டாடுகின்றார்.

அவரை அன்பு மனைவி, உறவுகள், நண்பர்கள் அனைவரும் மகிழ்வுடன் வாழ்த்துகின்றார்கள்.

திரு. ரவி அவர்களை தமிழ் சி.என்.என் குடும்பமும் மகிழ்வுடன் வாழ்த்துகின்றது.

தகவல்: அகிலன்

ravi2

ravi

photo