26வது பிறந்தநாள் வாழ்த்து

திரு Ram

திரு Ram தனது 26வது பிறந்தநாளை 08-03-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் உள்ள ‘Pleasant banquet hall இல் வெகு விமர்சையாகக் கொண்டாடினார்.

அவர் இறைவன் அருளால் இன்றுபோல் என்றும் சீரும் சிறப்புடன் வாழ குடும்பத்தினர், உற்றார், உறவினர்கள், நண்பர்கள், அனைவரும் மனதார வாழ்த்துகின்றனர்.

திரு Ram ஜ தமிழ் சி.என்.என் குடும்பமும் மனதார வாழ்த்துகின்றது.

தகவல்
Sharmy Ahilan

unnamed (4)

unnamed (5)

unnamed (6)

unnamed (8)