திருமண வாழ்த்து
போதகர் விஜிதரன் & யூடி
அன்பு எனும்
வடம் பிடித்து
திருமணம் எனும்
தேர் இழுக்கும்
உங்கள் வாழ்வில்
புயல் போல் வரும்
துன்பங்கள் தென்றலாய்
மாற வாழ்த்துகிறோம்..!!
மனமார வாழ்த்துகிறோம்..!!
© 2024 Tamilcnn – Tamil News – Tamil Cinema – Tamil Songs