முதலாவது திருமணநாள் வாழ்த்து
லங்கேஷ் தர்சியா
லங்கேஷ் தர்சியா அவர்களது முதலாவது திருமணநாள் புரட்டாதி 29 ஆம் திகதி 2012ம் ஆண்டு Pleasant Banquet மண்டபத்தில் சிறப்பாக சிறப்பாக கொண்டாடப்பட்டது. அவர்கள் எல்லா வளமும் பெற்று வாழ்வதற்கு பெற்றோர், உற்றார் உறவினர், நண்பர்கள் எல்லோரும் வாழ்த்தி மகிழ்கின்றார்கள்.
திருமணநாள் கொண்டாடும் லங்கேஷ் தர்சியாயை தமிழ் சி.என்.என் வலையமைப்பும் வாழ்த்துகிறது.